These Project from kanakambikaulam kilinochchi project dec 2020
Kanakambikai Kulam Project 1 2020
These Project from kanakambikaulam kilinochchi project dec 2020
Kanakambikai Kulam Project 1 2020
These Project from kanakambikaulam kilinochchi project dec 2020
Today December,20,2024, SITHAMPARAM FOUNDATION, Give Out Dry Food to elder people in kanakambikai kulam,Kilinochchi,Sri Lanka, Thank You for Sithamparam Foundation.
கிளிநொச்சியில் இயங்கும் சிதம்பரம் பவுண்டேசன் சார்பாக வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு உலர் உணவு விநியோகம் இன்று செய்யப்பட்டது
உலர் உணவு பொருட்களில் இன்று விநியோகிக்க பட்டவை 25 கிலோ அரிசி 20 கிலோ மா 5 கிலோ பருப்பு மற்றும் ஒரு லீட்டர் எண்ணையும் வழங்கப்பட்டது
எமது சிதம்பரம் பவுண்டேஷனின் ஊடாக வரும் காலங்களில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு எம்மால் முடிந்த அளவு உலர் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் அத்துடன் கல்விக்கான உதவிகளையும் நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்
தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் ஆகஸ் வையாகுருநாதன்.