வெள்த்தால் பாதிக்கப்பட்ட கண்டாவளை கிராமமக்கள் 100 குடும்பங்களுக்கு 17/01/2021 அன்று சிதம்பரம் அறக்கட்டளை நிலையத்தினால் உலர் உணவு வழங்கிய பொழுது இதில் கண்டாவளை கிராம சேவையாளர், கரச்சி பிரதேச சபை உபதவிசாளர், கிராமமட்ட பிரதிநிதிகள், கலந்து கொண்டனர்.
Sithamparam Foundation Help 100 People for Disaster relief, on 17/01/2021 with GS and Foundation Volunteers, in this event we ave each person about 6000rs wroth of product as a disaster relief . Thank You for Thangarajah Family and all volunteers and Village Government officer.
Goal amount
LKR 16,000.00
Raised Amount
LKR 150,000.00
Total amount
LKR 150,000.00